Monday, September 10, 2007

இதொ ஒரு இனிய கதவு திறக்கிறது.கதவுகள் திறக்கட்டும். காற்று வீசட்டும்.கண்ணுக்கு மலர்களும் கொடிகளும் தெரியட்டும்.இருட்டை விட்டு வெளியெ வரலாம் நாம்.அழகிய உலகம் ஒன்றைகாண்போம்!

1 comment:

புதுப்பாலம் said...

கதவுகள் (கதைகள், கட்டுரைகள்)திறக்க இருப்பதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

-இஸ்மாயில் கனி